This is the only actor to play the iconic roles of Ram and Ravan

ராமர் மற்றும் ராவணன் வேடங்களில் நடித்த ஒரே நடிகர்...யார் தெரியுமா?

ராமர் மற்றும் ராவணன் ஆகிய இருவராகவும் நடித்த ஒரே ஹீரோ இவர்தான்.
12 Oct 2025 8:45 AM IST
Is Shobana set to play Ravanas mother Kaikasi in Ranbir Kapoors Ramayana?

'ராமாயணம்' - ராவணனின் தாயாக ஷோபனா?

ஷோபனா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படாதநிலையில், அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
28 Jan 2025 11:26 AM IST
SS Rajamouli says, I Like Raavan More Than Lord Ram, admiring the character

'ராமரை விட ராவணனை பிடிக்கும், ஏனென்றால்...'- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

ராவணன் மீதான தனது ஈர்ப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்துள்ளார்.
6 Aug 2024 1:01 PM IST
ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம் காங்கிரசுக்கு இல்லை - கே.எஸ்.அழகிரி

'ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம் காங்கிரசுக்கு இல்லை' - கே.எஸ்.அழகிரி

இந்தியாவில் மகாத்மா காந்தியை போல ராமரை புகழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
22 Jan 2024 11:21 PM IST
படமாகும் ராமாயணம்; ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி

படமாகும் ராமாயணம்; ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி

ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகர் யாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Oct 2023 3:19 PM IST
மீண்டும் விக்ரமுடன் நடிக்கும் ஐஸ்வர்யாராய்

மீண்டும் விக்ரமுடன் நடிக்கும் ஐஸ்வர்யாராய்

மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
15 May 2023 12:18 PM IST
ராமாயண கதாபாத்திரங்கள்

ராமாயண கதாபாத்திரங்கள்

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்த ராமபிரானின் காவியம் இடம்பெற்ற ராமாயணம், சிறப்பு வாய்ந்த இதிகாசங்களில் ஒன்று. இந்த ராமாயண காவியத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
4 April 2023 6:11 PM IST
ராவணன் என்று சொல்வதா? ஒரு குடும்பத்தை மகிழ்விக்க என்னை காங்கிரசார் திட்டுகிறார்கள் - பிரதமர் மோடி

'ராவணன்' என்று சொல்வதா? ஒரு குடும்பத்தை மகிழ்விக்க என்னை காங்கிரசார் திட்டுகிறார்கள் - பிரதமர் மோடி

ஒரு குடும்பத்தை மகிழ்விப்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
1 Dec 2022 9:54 PM IST
ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்

ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்

படக்குழுவினர் வெளியிட்டுள்ள டிரெய்லர் காட்சிகள் வீடியோ கேம் போலவும், அனிமேஷன் படம் போல இருப்பதாகவும் ராமாயண கதையை பொம்மை படம்போல் மாற்றியதுடன் ராவணனை தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் வலைத்தளத்தில் விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது
7 Oct 2022 7:49 AM IST