
மன்னிப்பு கேட்பது போன்று என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. நகராட்சி ஊழியர் மீது பெண் கவுன்சிலர் புகார்
இளநிலை உதவியாளர் திடீரென, கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரது காலில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
4 Sept 2025 3:18 AM IST
வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
கடந்த 3 மாதங்களாக பிரியங்கா காந்தியை காணவில்லை என்று வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
12 Aug 2025 7:01 AM IST
போலீஸ் நிலையம் படியேறியதற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தொழிலாளி குடும்பம் - 23 பேர் மீது வழக்குப்பதிவு
குடும்ப பிரச்சினையில் போலீஸ் நிலைய படியேறிய தொழிலாளி குடும்பத்தை சாதி பஞ்சாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இது தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 July 2023 12:45 AM IST
விசாரணைக்கு வந்த இடத்தில் ரசிகைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ
சென்னை: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா (வயது 29). இவரது சொந்த ஊர் பெங்களூரு...
7 Oct 2022 9:37 AM IST




