தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5 Oct 2023 12:21 AM GMTசீனாவில் கொரோனாவால் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு - தலைநகர் பீஜிங்கில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
11 Nov 2022 7:25 AM GMTபீஜிங்கில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
சீன தலைநகர் பீஜிங்கில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
25 Jun 2022 6:03 PM GMT14-வது பிரிக்ஸ் மாநாடு பீஜிங்கில் நாளை தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு
சீன அதிபர் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2022 1:23 AM GMTகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீஜிங்கில் வீட்டில் இருந்து பணிபுரியும் உத்தரவு நீட்டிப்பு
பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் வீட்டில் இருந்து பணிபுரியும் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 May 2022 7:30 PM GMT