
திராவிடம் என்பது ஆரியர் அல்லாத ஒரு இனத்தை குறிக்கிறது: ப.சிதம்பரம்
திராவிடம் என்பது ஆரியர் அல்லாத ஒரு இனத்தை குறிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
19 Jan 2025 2:53 PM IST
வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? சீமான் கேள்வி
திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன், தற்போது தெளிவு வந்துவிட்டது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jan 2025 3:12 PM IST
'திராவிட இயக்கங்கள் பலவீனமாகக் கூடாது என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்..?' - திருமாவளவன் பேச்சு
திராவிட அரசியல் என்பது தி.மு.க.வுடன் மட்டும் சுருங்கிவிடக்கூடிய அரசியல் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 6:16 PM IST
திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
6 Nov 2024 2:28 PM IST
'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து
இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 9:19 AM IST
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
14 Aug 2024 8:54 PM IST
'திராவிடத்தையும், தி.மு.க.வையும் யாராலும் அழிக்க முடியாது' - அமைச்சர் பொன்முடி
தமிழக மக்கள் நிரந்தரமாக இனி தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
17 Sept 2023 6:15 AM IST
தற்போது திராவிடம் என்றாலே தமிழ் என கூறி வருகின்றனர் : கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு
தற்போது திராவிடம் என்றாலே தமிழ் எனக்கூறி வருகின்றனர் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
10 Oct 2022 2:23 PM IST




