
சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு
தமிழக மாணவர்களுக்காக வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்.பி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
30 Aug 2025 9:14 PM IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உட்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
30 July 2025 2:38 PM IST
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன்
2016-ம் ஆண்டு வெளிவந்த விளம்பரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 July 2025 7:01 PM IST
பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
10 July 2025 3:55 PM IST
மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு
இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்
6 May 2025 3:47 PM IST
30 ஆண்டுகளுக்குப் பிறகு "இருவர்" - பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம் !
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் மணிரத்னத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
25 Jan 2025 9:46 PM IST
ரத்தன் டாடா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்!
ரத்தன் டாடா மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
10 Oct 2024 5:39 PM IST
"தளபதி 69" படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்
"தளபதி 69" படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
3 Oct 2024 7:30 PM IST
'சூர்யா 44': 4-வது முறையாக சூர்யாவுடன் இணைகிறாரா பிரகாஷ்ராஜ்?
'சூர்யா 44' படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
29 Sept 2024 9:36 AM IST
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்
30ந் தேதிக்கு பிறகு உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
24 Sept 2024 8:04 PM IST
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 9:26 PM IST
காஜல் அகர்வாலின் 'சத்யபாமா' ஓ.டி.டி.யில் வெளியானது!
நடிகை காஜல் அகர்வாலின் 60-வது படமான 'சத்யபாமா' அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 6:23 PM IST




