
கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 Nov 2025 3:25 PM IST
சோகத்திலும் பெரும் சோகம்: மகள் கொல்லப்பட்ட துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை
கல்லூரி மாணவி ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில் துக்கம் தாங்காமல் மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2022 4:50 AM IST
'காதலை ஏற்க மறுத்ததால் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தேன்' கைதான சதீஷ் வாக்குமூலம்
பலமுறை கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்தியதால் ஆத்திரத்தில் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தேன் என மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
15 Oct 2022 4:43 AM IST
சென்னை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் ரெயில்முன் தள்ளி மாணவி படுகொலை; போலீஸ் அதிகாரி மகனுக்கு வலைவீச்சு
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலை செய்த போலீஸ் அதிகாரியின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 Oct 2022 5:45 AM IST




