ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

ஆனைமலையில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரத்தில் அந்த குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Oct 2022 12:15 AM IST