
கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றம்?
ஜூலை மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டியுள்ளதால் ஆண்டு விடுமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
1 Aug 2025 3:44 PM IST
கோவில் தேரோட்டம்: சென்னையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கங்காதீசுவரர் கோவில் தேரோட்டத்தையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
6 Jun 2025 7:05 AM IST
மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
பொதுத்தேர்வுகள் இருந்தால், அவை வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2025 6:38 PM IST
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
14 Dec 2024 6:30 AM IST
தொடர் மழை: தென்காசியில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
இன்று பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
12 Dec 2024 2:44 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழையால் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2024 7:52 AM IST
கனமழை எதிரொலி.. தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
25 Oct 2024 10:20 PM IST
பள்ளிபாளையத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 8:22 AM IST
ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நாமக்கல்லில் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 7:40 AM IST
காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழா இன்று இரவு நடக்கிறது.
20 Feb 2024 6:49 AM IST
நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.
7 Jan 2024 12:28 AM IST
நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
22 Dec 2023 9:42 AM IST




