தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தற்காலிக பணியாளர்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Oct 2022 2:49 PM IST