
சீனா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் செய்தி... மணிக்கு 11 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சென்று தாக்கும் இந்திய ஏவுகணை
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் அல்லது மணிக்கு 5,400 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றவை.
26 July 2025 9:02 PM IST
டிரோன் மூலம் ஏவுகணை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி
கர்னூலில் உள்ள டி.ஆர்.டி.ஓ. மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
25 July 2025 1:28 PM IST
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு - சோதனை வெற்றி
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணை நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.
17 July 2025 8:53 AM IST
சிரியா: ஏவுகணை கிடங்கு மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்
இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் எதிரான எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் ஈடுபடுவோம் என இஸ்ரேல் படை தெரிவிக்கின்றது.
31 May 2025 10:11 PM IST
ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது: டிரம்ப் குற்றச்சாட்டு
ராணுவம் தனது தொலை நோக்கு எதிரிகளைத் தோற் கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதி லும் கவனம் செலுத்துகிறது என்று டிரம்ப் கூறினார்.
25 May 2025 10:41 PM IST
துருக்கிக்கு ரூ.2,599 கோடி ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
அமெரிக்க நாடாளுமன்றத்திடம் இருந்து இதற்கான இறுதி ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.
15 May 2025 8:51 PM IST
பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அடாவடி
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
5 May 2025 6:03 PM IST
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
3 May 2025 3:09 PM IST
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் தாக்கும் பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது
29 Nov 2024 4:12 AM IST
பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்திய சீனா
பசிபிக் பெருங்கடலில் சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
25 Sept 2024 1:28 PM IST
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டி.ஆர்.டி.ஓ.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
13 Aug 2024 6:46 PM IST
புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா
வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது.
20 April 2024 10:37 AM IST




