மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2022 10:54 AM IST