2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
28 Oct 2022 12:30 AM IST