கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

கந்த சஷ்டி விழாவிற்காக காப்பு கட்டுபவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
21 Oct 2025 1:03 PM IST
பெண்களுக்கு பலனளிக்கும் கந்த சஷ்டி கவசம்

பெண்களுக்கு பலனளிக்கும் கந்த சஷ்டி கவசம்

சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
18 May 2025 3:13 PM IST
கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கந்த சஷ்டி விரதம் நாளை தொடங்குகிறது.
1 Nov 2024 5:34 PM IST
கந்த சஷ்டி சொல்லும் உயரிய தத்துவம்

கந்த சஷ்டி சொல்லும் உயரிய தத்துவம்

சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
13 Nov 2023 11:36 AM IST
மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

மெய்ஞானம் தரும் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
30 Oct 2022 9:55 AM IST