எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்
புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
2 Sep 2024 7:55 AM GMTபோக்சோ வழக்கில் எடியூரப்பா மீது சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல்
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்-மாந்திரி எடியூரப்பா மீது சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 Jun 2024 1:19 PM GMTபாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்
பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.
17 Jun 2024 8:30 AM GMTஎடியூரப்பாவை கைது செய்ய தடை; தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது - மெகபூபா முப்தி விமர்சனம்
நீதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகி இருக்கிறது என மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
16 Jun 2024 3:28 PM GMTசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தடை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது.
14 Jun 2024 2:17 PM GMTபாலியல் தொல்லை வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்
தேவைப்பட்டால் எடியூரப்பாவை கைது செய்வோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
13 Jun 2024 12:12 PM GMTபோக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்
போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.
13 Jun 2024 6:33 AM GMTமகளுக்கு பாலியல் தொல்லை: எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் உயிரிழப்பு - காரணம் என்ன..?
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது பதிவான போக்சோ வழக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
27 May 2024 11:02 PM GMT'மக்களின் முதல்-மந்திரி' - சித்தராமையாவுக்கு எடியூரப்பா திடீர் பாராட்டு
மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சித்தராமையாவும், எடியூரப்பாவும் பங்கேற்றனர்.
11 May 2024 8:31 PM GMTராகுல்காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வி - எடியூரப்பா
பிரதமர் மோடியின் சாதனைகளை வைத்து மக்களவை தேர்தலை சந்திக்கிறோம் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.
11 April 2024 6:03 AM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 12:28 PM GMT"என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது"- எடியூரப்பா பேட்டி
என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறினார்.
15 March 2024 6:16 AM GMT