
பா. ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
10 Aug 2022 10:24 PM IST
விரைவில் வெளியாகும் விருமன் பட டிரைலர்.. புதிய அப்டேட்
முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
2 Aug 2022 11:22 PM IST
பிரஜின் படத்தின் புதிய அப்டேட்
அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'டி 3'. 'டி 3' படத்தில் பிரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார்.
31 July 2022 10:12 PM IST
சீதா ராமம் படத்தின் புதிய அப்டேட்
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.
25 July 2022 10:17 PM IST
காசேதான் கடவுளடா படத்தின் புதிய அப்டேட்
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் காசேதான் கடவுளடா. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
24 July 2022 10:12 PM IST
புதிய அப்டேட் கொடுத்த மோகன் ஜி
இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன். இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.
20 July 2022 11:36 PM IST
புதிய அப்டேட் கொடுத்த கார்த்தி.. கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி அவருடைய அடுத்த படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
25 May 2022 11:34 PM IST




