
5-ந் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
1 Jan 2026 3:03 PM IST
விஜயகாந்த் நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் பேரணி
விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்தார்.
28 Dec 2025 10:18 AM IST
2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.
28 Dec 2025 8:54 AM IST
அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே.. இன்று விஜயகாந்தின் 2-வது நினைவு தினம்
'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறகு 'கேப்டன்' என்றே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.
28 Dec 2025 4:12 AM IST
தேமுதிகவிற்கு வெறும் 6 சீட்டா..எந்த கட்சி சொன்னதோ அதுக்கு அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது - பிரேமலதா சாபம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் வழங்கப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
25 Dec 2025 4:23 PM IST
தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
15 Dec 2025 2:03 PM IST
2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா விஜயகாந்த் பதில்
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
13 Dec 2025 1:37 PM IST
தமிழக சட்டசபை தேர்தல்; தே.மு.தி.க. கூட்டணி குறித்து எப்போது முடிவு? பிரேமலதா பதில்
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்.
2 Dec 2025 9:25 AM IST
சவாலில் வெல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 Dec 2025 8:53 PM IST
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
25 Nov 2025 5:00 PM IST
மதுரையில் போட்டியா? - பிரேமலதா விஜயகாந்த் பதில்
தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
16 Nov 2025 6:48 PM IST
‘தேர்தலில் முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. போட்டியிடும்’ - பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி விவகாரத்தில் தே.மு.தி.க.விற்கு எந்த ரகசியமும் கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
13 Nov 2025 9:03 PM IST




