
மழலையர் கல்வியில் மாற்றம் புகுத்தும் மங்கை
மழலை செல்வங்களின் கற்றல் முறையை மேம்படுத்துவதையே, தன்னுடைய குறிக்கோளாக கொண்டிருக்கிறார், ஷோபா மணிகண்டன். சென்னையை சேர்ந்தவரான இவர், அதற்காக கடந்த 20 வருடங்களாக பல ஆராய்ச்சிகளையும், களப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
5 Nov 2022 1:24 PM IST
இளம் நட்சத்திரம் 'அர்ஷ்தீப் சிங்'
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத் திரம் பும்ராவின் இடத்தை, தன்னுடைய பந்துவீச்சினால் நிரப்பியிருக்கும் அவர், வீசும் முதல் ஓவர்களிலேயே சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகிறார். 23 வயதே ஆகும், இந்த இளம் நட்சத்திரத்தின் சுவாரசிய தகவல்கள் இதோ...
5 Nov 2022 1:09 PM IST




