இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

'இந்தியன் 2' படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
7 Nov 2022 11:58 PM IST