
லிவிங் டுகெதர் என்பது திருமணம் அல்ல - கேரள ஐகோர்ட்டு
சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் என்று கேரள ஐகோர்ட்டு கூறியுள்ளது.
11 July 2024 7:52 PM IST
கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்த கணவன்.. வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் துடிதுடித்து இறந்த மனைவி
நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
21 April 2024 12:49 PM IST
தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை அல்ல- மும்பை கோர்ட்டு தீர்ப்பு
வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
15 Feb 2024 1:12 PM IST
பிரான்ஸ்: பெற்ற மகள்கள் 3 பேரை குத்தி கொன்ற கொடூர தந்தை
டையெப் என்ற வடக்கு கடலோர நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, 3 குழந்தைகளையும் கொன்ற விவரங்களை அவர் கூறியுள்ளார்.
27 Nov 2023 2:25 PM IST
திருமணம் ஆன ஆண்களின் தற்கொலை அதிகரிப்பு; ஆடவர் ஆணையம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
சுப்ரீம் கோர்ட்டில் குடும்ப வன்முறையால் திருமணம் முடிந்த ஆண்களின் தற்கொலை அதிகரிப்பை எதிர்கொள்ள ஆடவர் ஆணையம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
15 March 2023 8:51 PM IST
அழகான மனைவி...! ஆனால் ஆபத்தான நாட்கள் ...! "வீடியோ"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன நீதிபதி
சார் என் மனைவி என்னை சித்ரவதை செய்கிறார், என்னால் தினமும் அடிவாங்க முடியவில்லை. என்று குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார்.
26 May 2022 1:58 PM IST




