
உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையான மனைவி... கணவர் எடுத்த விபரீத முடிவு
உடல் நலக்குறைவால் கத்திரி குட்டி வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
5 May 2024 1:22 PM IST
பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் கைது
தன்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது டிரைவர் புகார் கொடுத்தார்
29 April 2024 9:53 AM IST
மனைவியை கொலை செய்து காதலனை அடைய கள்ளக்காதலி போட்ட பலே திட்டம்...!
மனைவியை கொலை செய்து காதலனை அடைய திட்டமிட்ட கள்ளக்காதலி போலீசில் வசமாக சிக்கி கொண்டார்.
7 Aug 2023 4:16 PM IST
நர்ஸ் வேடத்தில் கள்ளக்காதலனின் மனைவியை ஊசி போட்டுக் கொல்ல முயன்ற காதலி
சினேகாவை கொன்று அருணை அடைய வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி, உறவினர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது.
5 Aug 2023 1:06 PM IST
நிர்வாணமாக புகைப்படம் எடுத்து முதியவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த சீரியல் நடிகை
முதியவரை ஹனி டிராப்பில் சிக்க வைத்து ரூ.11 லட்சத்தை பறித்த வழக்கில், சீரியல் நடிகை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 July 2023 6:00 PM IST
2 இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள விண்ணப்பித்த ஒரே பெண்..! அதிகாரிகள் அதிர்ச்சி
ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பி அந்த பெண் இரண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
15 July 2023 4:37 PM IST
கேரளாவில் கனமழை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் தொடரும் கனமழை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
6 July 2023 11:42 AM IST
மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு வழக்கு பதிவு செய்ய மகளிர் ஆணையம் உத்தரவு
மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு குறித்து வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு மகளிர் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது
29 Jun 2023 4:24 PM IST
திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணின் தந்தை கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்
திருமண வீடு மரணம் வீடாக மாறியது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
28 Jun 2023 1:18 PM IST
14 வயது 9 ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43 வயது போலீஸ்காரர் கைது...!
ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Jun 2023 1:42 PM IST
தெருநாய்கள் தாக்கியதில் 9 வயது சிறுமி பலத்த காயம்
சிறுமியின் சத்தம் கேட்டு ஒரு முதியவர் சத்தம் போட்டதும் நாய்கள் ஓடிவிட்டன. சிறுமி தற்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
20 Jun 2023 3:17 PM IST
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் மரணம்...!
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் எழுந்து உள்ளது.
19 Jun 2023 10:47 AM IST




