
கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: சி.பி.ஐக்கு கோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும், தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராகவும் டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
2 July 2024 6:29 PM IST
டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதா மீது சி.பி.ஐ. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கவிதா மீது சி.பி.ஐ. இன்று டெல்லி கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
7 Jun 2024 2:33 PM IST
மதுபான முறைகேடு வழக்கு: ஜாமீன் கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல்
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
30 May 2024 1:54 PM IST
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயர் சேர்ப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
18 May 2024 12:48 PM IST
அதிகாரிகளுடன் சந்திப்பை அதிகரிக்க கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
10 April 2024 4:08 PM IST
கவிதாவுக்கு வீட்டு உணவு வழங்காதது ஏன்? திகார் சிறை அதிகாரிக்கு கோர்ட்டு கேள்வி
திகார் சிறையில் கவிதாவுக்கு மேற்படி பொருட்களை வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரது மூக்கு கண்ணாடி உள்ளிட்டவையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
30 March 2024 8:06 AM IST
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது.
11 March 2023 11:59 PM IST
டெல்லி மதுபான கொள்கை ஊழலில் முக்கிய புள்ளியான கெஜ்ரிவால் ராஜினாமா எப்போது? பா.ஜ.க. கேள்வி
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியா பதவி விலகிய நிலையில், முக்கிய புள்ளியான கெஜ்ரிவால் ராஜினாமா எப்போது? என பா.ஜ.க. கேள்வி எழுப்பி உள்ளது.
1 March 2023 6:17 PM IST
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்தோ பார்மா நிறுவன இயக்குநர் கைது
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி உள்ளிட்ட 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
11 Nov 2022 2:59 PM IST




