
'நீட் மசோதா'; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
13 Aug 2023 1:03 PM IST
சட்டசபையில் கேவலமான நாடகம் அரங்கேற்றம் - வானதி சீனிவாசன்
சட்டசபையில் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு கவர்னருக்கு தொந்தரவு கொடுத்து தி.மு.க. கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.
10 Jan 2023 12:46 AM IST
நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர்.
1 Jun 2022 9:27 PM IST
'நீட்' தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை
‘நீட்’ தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
20 May 2022 12:02 AM IST




