
உலக மக்கள் தொகை தின ஊர்வலம்
புதுச்சேரியில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.
11 July 2023 9:44 PM IST
மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளும் இந்தியா - ஐ.நா. தகவல்
உலக மக்கள் தொகையில் இந்தாண்டு மத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வரும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
19 April 2023 1:17 PM IST
உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது ஐ.நா. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டது. இதை ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
16 Nov 2022 5:30 AM IST
48 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை
1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 கோடியாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு 400 கோடியாக இருந்தது. அடுத்த 48 ஆண்டுகளில் மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது.
15 Nov 2022 3:46 PM IST
800 கோடியை எட்டுகிறது உலக மக்கள் தொகை
நாளை உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவதாக ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2022 9:20 AM IST




