நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையம் கட்டும் பணி -அதிகாரிகள் ஆய்வு

நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1¾ கோடியில் அறிவுசார் மையம் கட்டும் பணி -அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் அறிவுசார் மையம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
18 Nov 2022 12:15 AM IST