ஷீனா போரா கொலை வழக்கு: எனது தந்தை அப்பாவி என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி வாக்குமூலம்

ஷீனா போரா கொலை வழக்கு: 'எனது தந்தை அப்பாவி' என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி வாக்குமூலம்

ஷீனா போரா கொலை வழக்கில், எனது தந்தை அப்பாவி என கோர்ட்டில் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.
19 Nov 2022 12:15 AM IST