
சேலம்: 6 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை- தொழிலாளி கைது
சங்ககிரி அருகே தொழிலாளி ஒருவர், கறவை மாடு வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று நகையை பறித்து கொலை செய்துள்ளார்.
2 Aug 2025 12:31 PM IST
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சங்ககிரி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Nov 2024 7:43 AM IST
வீட்டை காலி செய்யும்படி தினம் தொல்லை.. உணவில் மலம் கலந்து வீசிய கொடூரம் - சேலத்தில் நடந்த பயங்கர சம்பவம்
சங்ககிரி அருகே வீட்டை காலி செய்வதற்கு, உணவில் மலம் கலந்து வீசி, நில உரிமையாளர் துன்புறுத்துவதாக பெண் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
7 May 2023 6:52 PM IST
சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூரில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரத்தை தணிக்கை குழுவினர் ஆய்வு
சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரம் குறித்து நேற்று நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
27 May 2022 5:26 AM IST




