
சென்னை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
22 Nov 2025 7:39 AM IST
கோவிலுக்குள் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: தப்பியோடிய நபர் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற நாகராஜ் என்ற நபரை சுட்டுப்பிடித்தனர்.
12 Nov 2025 7:40 AM IST
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் கும்பல் சுட்டுப்பிடிப்பு.. என்ன நடந்தது?
காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Nov 2025 9:19 AM IST
27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை காவல் ஆய்வாளர் சுட்டுப் பிடித்தார்.
20 March 2025 8:38 AM IST
பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 July 2023 12:15 AM IST
போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொன்ற வழக்கில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.
18 Jun 2023 2:30 AM IST
போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி; கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூரு அருகே நெலமங்களாவில் போலீஸ்காரரை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
24 Nov 2022 12:15 AM IST




