
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் - 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
17 May 2025 1:56 PM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18-ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
வருகிற 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
15 May 2025 1:34 AM IST
வரலாற்று சிறப்புமிக்க பணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி60 தயாராக உள்ளது - இஸ்ரோ
பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருப்பதால் விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டதாக சோம்நாத் தெரிவித்திருந்தார்.
30 Dec 2024 9:50 PM IST
பி.எஸ்.எல்.வி. - சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.
30 Dec 2024 6:14 PM IST
30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
23 Dec 2024 4:34 PM IST
30ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 8:17 AM IST
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்
இன்று மாலை பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
5 Dec 2024 6:53 AM IST
நாளை விண்ணில் சீறிப்பாயும் பி.எஸ்.எல்.வி.ராக்கெட்: திருப்பதியில் மாதிரியை வைத்து சிறப்பு பூஜை
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
25 Nov 2022 1:26 PM IST




