
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்பு
மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, முன்னதாக கிழக்கு ரெயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
30 July 2025 12:26 PM IST
உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு; தகராறில் மேலாளர் படுகொலை
சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மூத்த போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
10 April 2025 4:31 PM IST
வேலைக்கு வராததை கண்டித்ததால் வெறிச்செயல்: மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை
மேலாளரை 4 ஊழியர்கள் சுத்தியலால் அடித்து படுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Feb 2025 6:25 AM IST
நடிகர் தர்ஷனின் முன்னாள் மேலாளர் 8 ஆண்டுகளாக மாயம்; மற்றொரு மேலாளர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் வெளியீடு
நடிகர் தர்ஷனிடம், முன்னாள் மேலாளர் மல்லிகார்ஜுன் ரூ.2 கோடி வரை கையாடலில் ஈடுபட்டு உள்ளார் என தகவல் வெளியான சூழலில், அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
19 Jun 2024 8:28 PM IST
நடிகர் ஷாருக்கான் நலமுடன் உள்ளார்: மேலாளர் தகவல்
ஷாருக்கான் நலமுடன் உள்ளார் என அவரது மேலாளர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார்.
23 May 2024 4:32 PM IST
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.15 கோடி அபராதம் - மோசடி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு
மோசடி வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 April 2024 4:48 AM IST
காகித ஆலை முதுநிலை மேலாளர் தற்கொலை
குடும்ப பிரச்சினையில் கரூர் காகித ஆலை முதுநிலை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 10:58 PM IST
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2023 11:11 PM IST
நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 11:04 PM IST
ரூ.7 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சலூன் கடைக்காரர்
ரூ.7 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சலூன் கடைக்காரர்
8 Sept 2023 12:15 AM IST
காரில் மர்மமாக இறந்து கிடந்த தனியார் நிறுவன மேலாளர்
காரில் மர்மமாக இறந்து கிடந்த தனியார் நிறுவன மேலாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Aug 2023 11:03 PM IST
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2022 12:15 AM IST




