
தி.மலை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது
2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2025 8:18 PM IST
தி.மலை அருகே ஆலமரக்கிளை முறிந்து விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு
ஓய்வெடுக்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது மரக்கிளை திடீரென முறிந்துள்ளது.
12 May 2025 3:22 PM IST
தி.மலையில் மெய் மறந்து பாடல் பாடிய நடிகை சுகன்யா
நடிகை சுகன்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
26 April 2025 1:57 AM IST
தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி
வெளி மாவட்டங்களில் இருந்து கியூ ஆர் கோடு ஒட்டப்படாத ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2024 10:44 AM IST
தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
16 Nov 2024 2:48 AM IST
தி.மலையில் அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
தி.மலையில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 Dec 2022 4:03 PM IST




