கேரட் கொள்முதல் விலை குறைந்தது

கேரட் கொள்முதல் விலை குறைந்தது

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
5 Dec 2022 12:15 AM IST