சாதாரண வாழ்க்கையை கூட போராடி தான் வாழவேண்டும்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் ரத்தம் பட டீசர்..

சாதாரண வாழ்க்கையை கூட போராடி தான் வாழவேண்டும்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் 'ரத்தம்' பட டீசர்..

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. இதில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
7 Dec 2022 10:04 PM IST