
படத்தில் நடிக்க வராமல் ‘டிமிக்கி' கொடுத்ததால் நடிகை லட்சுமி மேனன் அதிரடி நீக்கம்
படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் தயாரிப்பு குழு, லட்சுமி மேனனை படத்தில் இருந்தே நீக்கியிருக்கிறார்கள்.
16 Dec 2025 6:40 AM IST
“கும்கி” வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவையொட்டி இமான் வெளியிட்ட பதிவு
இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
15 Dec 2025 2:30 PM IST
ஐ.டி ஊழியர் கடத்தல் வழக்கு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி, தாக்குதல் நடத்திய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 2:10 PM IST
ஐ.டி ஊழியர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.. நடிகை லட்சுமி மேனன் குற்றச்சாட்டு
நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, அவரை வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.
28 Aug 2025 9:14 PM IST
நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
27 Aug 2025 6:32 PM IST
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது.
27 Aug 2025 11:25 AM IST
"சப்தம்" படத்தின் முதல் நாள் வசூல்
ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள ‘சப்தம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
2 March 2025 4:41 PM IST
"சப்தம்" மேக்கிங் வீடியோ வெளியீடு!
"சப்தம்" படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.
27 Feb 2025 9:47 PM IST
'சப்தம்' படத்திலிருந்து 'மாயா மாயா' பாடல் வெளியீடு!
'சப்தம்' படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கிறார்.
13 Feb 2025 8:17 PM IST
வைரலாகும் 'மலை' படத்தின் மோஷன் போஸ்டர்
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்துள்ள 'மலை' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
23 Aug 2024 8:45 PM IST
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்த 'மலை' படம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்
யோகி பாபு, லட்சுமி மேனன் நடித்துள்ள 'மலை' படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Aug 2024 5:10 PM IST
'பள்ளியில் படிக்கும்போது...'- காதலன் குறித்து மனம் திறந்த லட்சுமி மேனன்
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சப்தம்' படத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
25 Jun 2024 9:42 PM IST




