புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: கோவையில் பொதுமக்களுடன் மாரத்தான் ஓடிய போலீஸ் டி.ஜி.பி.- கலெக்டர், ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: கோவையில் பொதுமக்களுடன் மாரத்தான் ஓடிய போலீஸ் டி.ஜி.பி.- கலெக்டர், ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் பொதுமக்களுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஓடினார்.இதில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர் உள்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
12 Dec 2022 12:15 AM IST