சிரஞ்சீவி படத்தின் இரண்டாம் பாடலை வெளியிடும் படக்குழு

சிரஞ்சீவி படத்தின் இரண்டாம் பாடலை வெளியிடும் படக்குழு

நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' சமீபத்தில் வெளியாகி வைரலானது.
19 Dec 2022 10:44 PM IST