
பழங்குடியினர் நலக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் மாமல்லபுரம் வருகை
நாடாளுமன்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு எம்.பி.க்கள் 15 பேர் குழு தலைவர் பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவிலை மின்விளக்கு வெளிச்சத்தில் சுற்றி பார்த்து ரசித்தனர்.
27 Aug 2023 1:57 PM IST
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை தர உள்ளதால் புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 3:48 PM IST
இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரம் வருகை
இந்தியாவுக்கான செக் குடியரசின் தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்.
24 Jan 2023 5:51 PM IST
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Jan 2023 5:04 PM IST
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தார்
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரம் வருகை தந்தார். அங்குள்ள புராதன சின்னங்களை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தார்.
31 Dec 2022 12:16 PM IST
துறவறம் பூண்ட 50 இளம்புத்த துறவிகள் மாமல்லபுரம் வருகை
துறவறம் பூண்ட 50 இளம்புத்த துறவிகள் மாமல்லபுரம் வருகை தந்தனர்.
21 Dec 2022 12:47 PM IST




