கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை...! கைது செய்யப்படுவார் என தகவல்

கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை...! கைது செய்யப்படுவார் என தகவல்

கத்தாரில் கால்பந்து இறுதிப் போட்டியின்போது அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடிய அந்நாட்டு ரசிகை ஒருவர் திடீரென மேலாடையை கழற்றி சுழற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Dec 2022 7:45 PM IST