
முதல்-அமைச்சர் இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லையா? - தமிழக அரசு விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
14 Jan 2025 6:52 AM IST
தமிழ்நாடு முழுவதும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
12 Jan 2025 10:03 AM IST
ரூ.2,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Dec 2024 12:30 AM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்
பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
18 Dec 2024 1:08 PM IST
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் - அண்ணாமலை
பாதி விலையான ரூ.160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
10 Feb 2024 3:25 PM IST
பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Jan 2024 2:41 PM IST
பிரதமர் மோடியை சந்திப்பது ஏன்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 12:01 PM IST
பொங்கல் தொகுப்பாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
3 Jan 2024 8:49 AM IST
பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கவும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன்
பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
1 Jan 2024 2:58 PM IST
திருப்புவனம் பேரூராட்சியில்-பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் விழா திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.
13 Jan 2023 12:15 AM IST
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு
வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
9 Jan 2023 12:14 PM IST
பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பொங்கல் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்க கோரி தென்காசியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Jan 2023 3:45 PM IST




