அமெரிக்கா:  குளிர்கால சூறாவளியால் இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்; 20 கோடி பேருக்கு எச்சரிக்கை

அமெரிக்கா: குளிர்கால சூறாவளியால் இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்; 20 கோடி பேருக்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் கொதிக்கும் நீரை உயரே வீசி பனிக்கட்டி ஆக்கும் சவாலில் வெற்றி பெறும் வகையிலான கடுங்குளிரால் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
24 Dec 2022 10:59 AM IST