
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டரூ.8 லட்சம் கண்டுபிடிப்புசைபர் கிரைம் போலீசார் தகவல்
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.8 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
12 Oct 2023 2:08 AM IST
அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறிதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30.83 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
பகுதி நேரமாக பணியாற்றி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30 லட்சத்து 83 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Oct 2023 1:15 AM IST
ஆன்லைன் மூலம்உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலம் சேலம் உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Oct 2023 1:56 AM IST
சேலத்தில்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடிபெண் உள்பட 2 பேர் கைது
சேலம்சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 41). வட அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (37). இவர்கள் வங்கிகள் போன்றவற்றில் கடன் வாங்கி...
22 Aug 2023 1:38 AM IST
சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி
ஓசூரில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுப்பதாக கூறி, சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 March 2023 12:15 AM IST
பெண் என்ஜினீயரிடம் ரூ.6.15 லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.6.15 லட்சம் மோசடி நடந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Feb 2023 12:15 AM IST
ராணுவ வீரரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி
திருமணம் செய்து கொள்வதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.5.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Jan 2023 12:15 AM IST
பெயிண்டரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி
லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருள் தருவதாக கூறி பெயிண்டரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Dec 2022 12:15 AM IST




