அமெரிக்காவில் குளிர்கால புயல் தாக்கம்:  32 பேர் பலி; ரெயில், விமான சேவை பாதிப்பு

அமெரிக்காவில் குளிர்கால புயல் தாக்கம்: 32 பேர் பலி; ரெயில், விமான சேவை பாதிப்பு

அமெரிக்காவில் குளிர்கால புயல் பாதிப்பில் சிக்கி 32 பேர் பலியானார்கள். ரெயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
26 Dec 2022 10:37 AM IST