பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கர்நாடக கவர்னர், முதல்-மந்திரி உள்பட தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கர்நாடக கவர்னர், முதல்-மந்திரி உள்பட தலைவர்கள் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
31 Dec 2022 12:15 AM IST