பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தற்போது அரசு பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தனியாரிடம் கிலோ  ரூ.45 முதல் ரூ.50க்கு விற்க  வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
14 May 2025 11:11 AM IST
விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை

விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை

நெல் சாகுபடிக்குப்பின் பயிர் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, பச்சைப்பயறு விதை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார்.
31 Dec 2022 12:30 AM IST