கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் 10 ஆயிரம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
1 Jan 2023 12:15 AM IST