ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
19 Nov 2025 9:35 PM IST
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்

நீலகிரியில் சிலர் காட்டு யானை வழித்தடத்தில் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.
17 Nov 2025 4:42 PM IST
சதுர்த்தி விழா: நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்

சதுர்த்தி விழா: நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்

வளர்ப்பு யானைகள் விநாயகரை வழிபட்டதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
28 Aug 2025 5:49 PM IST
சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் வித்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
15 Aug 2025 3:47 PM IST
கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்

கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்

வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
13 Aug 2025 7:30 PM IST
சிறப்பாக விளங்கும் யானைகளில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில் யானைகள் 2, 3-ம் இடம் பிடித்தன

சிறப்பாக விளங்கும் யானைகளில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில் யானைகள் 2, 3-ம் இடம் பிடித்தன

சிறப்பாக விளங்கும் கோவில் யானைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
13 Aug 2025 10:37 AM IST
யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்

யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்

யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Aug 2025 10:43 AM IST
பள்ளி வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள் - அதிர்ச்சி சம்பவம்

பள்ளி வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள் - அதிர்ச்சி சம்பவம்

யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்
7 Jun 2025 6:30 AM IST
மாஞ்சோலையில் அரசு பஸ்சின் முன்பாக ஒய்யாரமாக நடந்து சென்ற ஒற்றை யானை

மாஞ்சோலையில் அரசு பஸ்சின் முன்பாக ஒய்யாரமாக நடந்து சென்ற ஒற்றை யானை

சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு யானை ஒய்யாரமாக நடந்து சென்றது.
14 Feb 2025 9:44 AM IST
தாய் யானை உயிரிழப்பு: யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சி

தாய் யானை உயிரிழப்பு: யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயற்சி

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் யானை ஒன்று அமர்ந்த நிலையில் உயிரிழந்தது.
27 Dec 2024 12:31 PM IST
ஊருக்குள் புகுந்து வீடுகளை சூறையாடிய யானைக் கூட்டம்: மக்கள் அச்சம்

ஊருக்குள் புகுந்து வீடுகளை சூறையாடிய யானைக் கூட்டம்: மக்கள் அச்சம்

வால்பாறையில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம் வீடுகளை சூறையாடின.
22 Nov 2024 10:55 AM IST
மைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்: வைரல் வீடியோ

மைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்: வைரல் வீடியோ

தசரா யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
22 Sept 2024 11:50 AM IST