
தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 Jan 2023 12:53 AM IST
குளத்தில் குளிக்க பட்டியலின பெண்களுக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை அருகே குளத்தில் குளிக்க பட்டியலின பெண்களுக்கு அனுமதி மறுத்ததாக அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
4 Jan 2023 11:30 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




