கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என அவரது நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
8 Jan 2023 12:25 PM IST