பொங்கல் பண்டிகை: கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் - 10-ம் தேதி தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர் பாபு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை 10-ம் தேதி அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைக்கிறார்.
8 Jan 2023 4:55 PM IST