
கர்நாடக சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ். கீதம் பாடிய டி.கே. சிவக்குமார்; பா.ஜ.க.வில் சலசலப்பு
ஆர்.எஸ்.எஸ். கீதம் நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் பாடப்படுவது வழக்கம்.
23 Aug 2025 8:31 AM IST
கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்தான் முதல்-மந்திரி: சித்தராமையா
சித்தராமையாவிடம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்களே முதல்-மந்திரியாக பதவி வகிப்பீர்களா? என செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
2 July 2025 4:06 PM IST
"இந்த ஒருங்கிணைப்பு என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே.. இன்னும் அவர்களுக்கு..." - டி.கே. சிவக்குமார்
தொகுதி வரையறை கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
22 March 2025 9:16 AM IST
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா...? டி.கே. சிவக்குமார் பதில்
காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
24 Sept 2024 4:06 PM IST
அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பு
சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார்.
3 Sept 2024 3:51 PM IST
டி.கே. சிவக்குமார் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
டி.கே.சிவகுமார் மீது சி.பி.ஐ. பதிந்த ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
15 July 2024 6:58 PM IST
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு; சித்தராமையா, டி.கே. சிவக்குமாருக்கு கர்நாடக கோர்ட்டு ஜாமீன்
கர்நாடகாவில் பா.ஜ.க. தலைவர்கள், 40 சதவீத கமிஷன் வாங்கினர் என்று குற்றச்சாட்டு கூறியதுடன், முன்னாள் அரசுக்கு எதிராக ஊழல் விகித அட்டையையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
1 Jun 2024 1:41 PM IST
மேகதாது, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி - வைகோ கண்டனம்
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, மேகதாது அணை மற்றும் பெண்ணையாற்று அணை தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
2 July 2023 11:08 PM IST
கர்நாடக முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் போனதற்கு காரணம்... மனம் திறந்த டி.கே. சிவக்குமார்
கர்நாடக துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றதற்கான காரணங்களை டி.கே. சிவக்குமார் மனம் திறந்து கூறியுள்ளார்.
4 Jun 2023 11:10 AM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் - ராமதாஸ்
மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
31 May 2023 4:21 PM IST
காங்கிரஸ் ஆட்சியமைத்த பின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்; பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய டி.கே. சிவக்குமார்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடருக்கு வருகை தந்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், பா.ஜ.க. தலைவர்களை இன்று சந்தித்து பேசினார்.
22 May 2023 3:05 PM IST
டெல்லி சென்றடைந்த டி.கே. சிவக்குமார்; அடுத்த முதல்-மந்திரி பற்றி முடிவு செய்ய கட்சி மேலிடத்துடன் பேச்சுவார்த்தை
டெல்லிக்கு சென்றடைந்த டி.கே. சிவக்குமார், அடுத்த முதல்-மந்திரி பற்றி கட்சி மேலிடத்துடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
16 May 2023 2:33 PM IST




