முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
12 Jan 2023 10:15 PM IST